பொது செய்தி

தமிழ்நாடு

வருமுன் காப்போம் திட்ட முகாம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
வடமதுரை-அய்யலுாரில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: குடகனாறு அணையின் ஷட்டர்களை உரிய நேரத்தில் பராமரிப்பு செய்ததால் தற்போது 21 அடி நீர் தேங்கியுள்ளது. 24 அடியை எட்டியதும் அணை திறக்கப்படும், என்றார்.சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் பாலசுப்பிரமணி, தி.மு.க.,

வடமதுரை-அய்யலுாரில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: குடகனாறு அணையின் ஷட்டர்களை உரிய நேரத்தில் பராமரிப்பு செய்ததால் தற்போது 21 அடி நீர் தேங்கியுள்ளது. 24 அடியை எட்டியதும் அணை திறக்கப்படும், என்றார்.சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் பாலசுப்பிரமணி, தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், நெசவாளர் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம், முன்னாள் துணை செயலாளர் ஜீவா, ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர்கள் கருப்பன், கணேசன், நகர மாணவரணி அமைப்பாளர் சுருளிராஜன், மாவட்ட பிரதிநிதி குப்புச்சாமி பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X