சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் விபத்தில் பலி உயர்வு

Added : நவ 20, 2021
Share
Advertisement
எரியோடு-எரியோடு அருகே பைக் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.தண்ணீர்பந்தம்பட்டியை சேர்ந்த கட்டட காண்ட்ராக்டர் சோமசுந்தரம் 54. இ.சித்துார் தி.மு.க., ஊராட்சி செயலாளர். நவ.11 இரவு வேடசந்துாருக்கு பைக்கில் சென்றபோது வரப்பட்டி பிரிவு அருகே முதியவர் புகுந்ததால் நடந்த விபத்தில் இருவரும் காயமடைந்தனர். அன்றிரவு சோமசுந்தரம் இறந்தார்.விபத்தில் சிக்கிய அடையாளம்

எரியோடு-எரியோடு அருகே பைக் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.தண்ணீர்பந்தம்பட்டியை சேர்ந்த கட்டட காண்ட்ராக்டர் சோமசுந்தரம் 54. இ.சித்துார் தி.மு.க., ஊராட்சி செயலாளர். நவ.11 இரவு வேடசந்துாருக்கு பைக்கில் சென்றபோது வரப்பட்டி பிரிவு அருகே முதியவர் புகுந்ததால் நடந்த விபத்தில் இருவரும் காயமடைந்தனர். அன்றிரவு சோமசுந்தரம் இறந்தார்.விபத்தில் சிக்கிய அடையாளம் தெரியாத முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.சிகிச்சை பலனின்றி முதியவரும் நேற்று இறந்தார். அவரைப் பற்றிய விவரம் எதுவும் தெரியாத நிலையில் மதுரை நேதாஜி அறக்கட்டளை மூலம் தத்தனேரி மயானத்தில் எரியோடு போலீசார் அடக்கம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X