பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை சிறப்பு முகாம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம்-- -ஒட்டன்சத்திரம் ஒன்றியம் கேதையுறும்பில் 'மக்களை தேடி வருவாய்த்துறை' சிறப்பு முகாம் நடந்தது.தாசில்தார் முத்துசாமி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் அய்யம்மாள், வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா முன்னிலை வகித்தனர்.திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி பட்டா மாறுதல் உத்தரவு வழங்கி பேசினார். மொத்தம் 108 மனுக்கள் பெறப்பட்டதில் 74 மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஒட்டன்சத்திரம்-- -ஒட்டன்சத்திரம் ஒன்றியம் கேதையுறும்பில் 'மக்களை தேடி வருவாய்த்துறை' சிறப்பு முகாம் நடந்தது.தாசில்தார் முத்துசாமி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் அய்யம்மாள், வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா முன்னிலை வகித்தனர்.திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி பட்டா மாறுதல் உத்தரவு வழங்கி பேசினார். மொத்தம் 108 மனுக்கள் பெறப்பட்டதில் 74 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. துணைத் தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் இந்திரா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், ஊராட்சி தலைவர்கள் பெரியசாமி, ஆனந்தகுமாரி, பழனிவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X