பொது செய்தி

தமிழ்நாடு

உணவு பாதுகாப்புத்துறையினர் ஓட்டல், கடைகளில் ஆய்வு 

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி-ஆண்டிபட்டியில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஓட்டல்கள், பேக்கரி, மளிகை கடைகள் சோதனை செய்து காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன் தலைமையில், ஆண்டிபட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதிநாதன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்தீஸ்வரன், மதன் குமார் குழுவினர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன்புறம் உள்ள கடைகள்,

ஆண்டிபட்டி-ஆண்டிபட்டியில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஓட்டல்கள், பேக்கரி, மளிகை கடைகள் சோதனை செய்து காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன் தலைமையில், ஆண்டிபட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதிநாதன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்தீஸ்வரன், மதன் குமார் குழுவினர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன்புறம் உள்ள கடைகள், ஆண்டிபட்டி கடைவீதி, ரோட்டோர கடைகளில் திடீர் சோதனை செய்தனர். காலாவதியானவை, ரசாயனம் கலந்த உணவுகள், குட்கா, காலாவதி தேதி குறிப்பிடாத உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர். தடைசெய்த 30 உப்பு மூட்டைகள், 10 கிலோ, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X