பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தின விழா

Added : நவ 20, 2021
Share
Advertisement
தேனி- -தேனி அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பீட்டர்பால்ராஜ் தலைமை வகித்தார். ஆசிரியை சாந்தி வரவேற்றார். தேனி வாசவி கிளப் நிர்வாகி விசாலாட்சி முன்னிலை வகித்தார். கிளப் நிர்வாகிகள் லால்பகதுார் சாஸ்த்ரி, ராம்குமார், சத்தியநாராயணன், நாக கார்த்திக் கலந்து கொண்டனர். கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி

தேனி- -தேனி அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பீட்டர்பால்ராஜ் தலைமை வகித்தார். ஆசிரியை சாந்தி வரவேற்றார். தேனி வாசவி கிளப் நிர்வாகி விசாலாட்சி முன்னிலை வகித்தார். கிளப் நிர்வாகிகள் லால்பகதுார் சாஸ்த்ரி, ராம்குமார், சத்தியநாராயணன், நாக கார்த்திக் கலந்து கொண்டனர். கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். முன்னாள் பிரதமர் நேருவின் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். ஆசிரியர் சாந்தராஜ் நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X