பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் காது கேட்கும் திறன் இலவச பரிசோதனை முகாம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
தேனி-தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே நேருசிலை பின்புறம் உள்ள எவரெஸ்ட் ஓட்டல் அருகே 'சவுண்ட்ஸ் குட் கியரிங் கேர்' நிறுவனம் சார்பில் இன்றும் (நவ.20, 21ல்) நாளையும் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம் நடக்கிறது. இரு நாட்களிலும் காலை 10:00 மணிக்கு துவங்கி இரவு 8:00 மணிவரை பரிசோதிக்கப்படும்.இம் முகாமில் சிறந்த காது கருவிகள் சலுகைவிலையில் வழங்கப்படுகிறது. காதுகருவிகளுக்கு

தேனி-தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே நேருசிலை பின்புறம் உள்ள எவரெஸ்ட் ஓட்டல் அருகே 'சவுண்ட்ஸ் குட் கியரிங் கேர்' நிறுவனம் சார்பில் இன்றும் (நவ.20, 21ல்) நாளையும் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம் நடக்கிறது. இரு நாட்களிலும் காலை 10:00 மணிக்கு துவங்கி இரவு 8:00 மணிவரை பரிசோதிக்கப்படும்.இம் முகாமில் சிறந்த காது கருவிகள் சலுகைவிலையில் வழங்கப்படுகிறது. காதுகருவிகளுக்கு ஜீரோ சதவீத வட்டியில் தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியும், ஆறு மாத கூடுதல் வாரண்டி மற்றும் 12 இலவச பேட்டரிகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 84899 78616 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X