சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலரிலிருந்து விழுந்தவர் பலி

Added : நவ 20, 2021
Share
Advertisement
பெரியகுளம்-பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் 37. பெரியகுளம் பகுதியில் நவ,16ல் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துவிட்டு,தனது ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் டூவீலரில் ஊருக்கு சென்றுள்ளார். முத்துக்குமார் ஓட்டியுள்ளார். தனியார் பள்ளி அருகே டூவீலரில் இருவரும் விழுந்தனர். பின்னால் உட்கார்ந்திருந்த சுரேஷ் தலையில் காயம் ஏற்பட்டது.மதுரை அரசு மருத்துவனையில்

பெரியகுளம்-பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் 37. பெரியகுளம் பகுதியில் நவ,16ல் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துவிட்டு,தனது ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் டூவீலரில் ஊருக்கு சென்றுள்ளார். முத்துக்குமார் ஓட்டியுள்ளார். தனியார் பள்ளி அருகே டூவீலரில் இருவரும் விழுந்தனர். பின்னால் உட்கார்ந்திருந்த சுரேஷ் தலையில் காயம் ஏற்பட்டது.மதுரை அரசு மருத்துவனையில் சிகிச்சையில் இருந்த சுரேஷ் இறந்தார். தென்கரை போலீசார் முத்துக்குமரனிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X