சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வணிக வரித்துறையினர் ஆர்ப்பாட்டம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
தேனி-தேனியில் வணிக வரித்துறை அலுவலக ஊழியர்கள் சங்கம் சார்பில் , கடைநிலை அலுவலர்கள் கோட்டம் விட்டு கோட்டம் மாறுதல் செய்வதை கண்டித்தும், வெளிப்படைத்தன்மையுடன் பொது மாறுதல் நடத்த கோரி நேற்று கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கணேசன், வணிகவரி அலுவலர் சங்க மதுரை மேற்கு கிளை அமைப்பாளர் முத்துபாண்டி, துணை தலைவர் ராஜபாண்டி

தேனி-தேனியில் வணிக வரித்துறை அலுவலக ஊழியர்கள் சங்கம் சார்பில் , கடைநிலை அலுவலர்கள் கோட்டம் விட்டு கோட்டம் மாறுதல் செய்வதை கண்டித்தும், வெளிப்படைத்தன்மையுடன் பொது மாறுதல் நடத்த கோரி நேற்று கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கணேசன், வணிகவரி அலுவலர் சங்க மதுரை மேற்கு கிளை அமைப்பாளர் முத்துபாண்டி, துணை தலைவர் ராஜபாண்டி மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். கருப்பு அட்டை அணிந்து பணி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X