பொது செய்தி

தமிழ்நாடு

காஸ் வினியோகத்திற்கு கூடுதல் பணம் கூடாது

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருமங்கலம்--திருமங்கலம் தாலுகாவில் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் ரவி ஏஜன்சி பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் வட்ட வழங்கல் அலுவலர் வீரமுருகன் தலைமையில் நடந்தது.ஏஜன்சி உரிமையாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் பேசியதாவது: சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்திற்கு ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக பணம் வசூலிக்கக்கூடாது.

திருமங்கலம்--திருமங்கலம் தாலுகாவில் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் ரவி ஏஜன்சி பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் வட்ட வழங்கல் அலுவலர் வீரமுருகன் தலைமையில் நடந்தது.ஏஜன்சி உரிமையாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் பேசியதாவது: சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்திற்கு ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக பணம் வசூலிக்கக்கூடாது. அவர்களிடம் கனிவாக நடக்க வேண்டும். வயதானவர்கள் முதியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X