எலவனாசூர்கோட்டையில் வெள்ளம்; பரிசலில் மீட்கப்பட்ட மக்கள்

Added : நவ 20, 2021
Advertisement
உளுந்துார்பேட்டை : எலவனாசூர்கோட்டையில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பரிசலில் மீட்கப்பட்டனர்.உளுந்துார்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதில், எலவனாசூர்கோட்டை ராஜிவ்காந்தி தெருவில் வெள்ள நீர் புகுந்தது.இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். அதனைத் தொடர்ந்து

உளுந்துார்பேட்டை : எலவனாசூர்கோட்டையில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பரிசலில் மீட்கப்பட்டனர்.

உளுந்துார்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதில், எலவனாசூர்கோட்டை ராஜிவ்காந்தி தெருவில் வெள்ள நீர் புகுந்தது.இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மீன் பிடிப்பதற்காக ஏரியில் இருந்த பரிசல் மூலம் மக்களை மீட்டு வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று மாடி வீடுகளில் தங்க வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X