சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீரில் மூழ்கி  கோழிகள் இறப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
வானுார் : வானுார் அருகே கோழிப்பண்ணையில் வெள்ள நீர் புகுந்ததில் கோழிகள் இறந்தனநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் அதே பகுதியில் உள்ள விளை நிலத்தில் கோழிபண்ணை வைத்துள்ளார். இதில், 900 பிராய்லர் கோழிகள் இருந்தன. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில், அவரது நிலத்தில் வெள்ள நீர் சூழ்ந்தில் அங்கிருந்த 900 கோழிகளும் இறந்தன.இதே போன்று, உப்புவேலுார் பகுதியில்,

வானுார் : வானுார் அருகே கோழிப்பண்ணையில் வெள்ள நீர் புகுந்ததில் கோழிகள் இறந்தன

நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் அதே பகுதியில் உள்ள விளை நிலத்தில் கோழிபண்ணை வைத்துள்ளார். இதில், 900 பிராய்லர் கோழிகள் இருந்தன. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில், அவரது நிலத்தில் வெள்ள நீர் சூழ்ந்தில் அங்கிருந்த 900 கோழிகளும் இறந்தன.இதே போன்று, உப்புவேலுார் பகுதியில், முத்துக்குமரன் என்பவரது 110 கோழிகள், அவலுார்பேட்டை அடுத்த செவலபுரை, தாதிகுளம் கூட்ரோடில் காதர் என்பவரது 1000 கோழிகளும் இறந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X