போலீஸ் செய்திகள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
வீட்டில் திருட்டுமதுரை: சிலைமான் அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் பாபா பக்ருதீன் 38. இவரது வீட்டினுள் புகுந்த நபர் 3 பவுன் தாலி செயினை திருடிச்சென்றார்.குண்டர் சட்டத்தில் கைதுமதுரை: தெப்பக்குளம் தமிழன் தெரு ராஜிவ்காந்தி நகர் வாசுதேவன் 23. கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார்.நகை

வீட்டில் திருட்டுமதுரை: சிலைமான் அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் பாபா பக்ருதீன் 38. இவரது வீட்டினுள் புகுந்த நபர் 3 பவுன் தாலி செயினை திருடிச்சென்றார்.குண்டர் சட்டத்தில் கைதுமதுரை: தெப்பக்குளம் தமிழன் தெரு ராஜிவ்காந்தி நகர் வாசுதேவன் 23. கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார்.நகை பறித்தவர்கள் கைதுமதுரை: கூடல்புதுார் சொக்கலிங்க நகர் மீனாட்சி 65. பலசரக் கடைக்கு சென்றுவந்தபோது அவ்வழியே வந்த நபர் 5 பவுன் செயினை பறித்துச்சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.* வாடிப்பட்டி: சொக்கலிங்கபுரம் வசந்தி 60. இவர் நவ.,17 இரவு வீட்டில் தூங்கிய போது உள்ளே புகுந்து கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினை பறித்து சென்ற அதே பகுதி அஜீத்தை 24, போலீசார் கைது செய்தனர்.* டி.கல்லுப்பட்டி: ராம்நகர் வள்ளியம்மாள் 83. நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது, டி.கல்லுபட்டி பாண்டியன் நகர் வெங்கடேஸ்வரி 37, வள்ளியம்மாளை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றார். வெங்கடேஸ்வரி கைது செய்யப்பட்டார்.* பேரையூர்: எஸ்.தொட்டணம்பட்டி ராமலட்சுமி 49. வீட்டின் கதவை திறந்து வைத்து குடும்பத்துடன் துாங்கி கொண்டிருந்தபோது நேற்றுஅதிகாலை மர்மநபர் 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பினார்.ரூ.12.25 லட்சம் மோசடிஅவனியாபுரம்: மதுரை வண்டியூர் அனுஷா என்பவரது மகனுக்கு அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக வில்லாபுரம் அபித்அலி, தேவராஜ், மும்தாஜ் ஆகியோர் ரூ. 12.25 லட்சம் பெற்று மோசடி செய்தனர். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X