இன்றையநிகழ்ச்சிகள்; மதுரை

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோயில்தீர்த்த உற்ஸவம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 11:30 மணி.ராகு, கேதுவிற்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம் காலை 7:00 மணி.ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி. ஆஞ்சநேயருக்கு பூஜைகள்: மாலை 6:15 மணி.கல்யாண ஆஞ்சநேயருக்கு

கோயில்தீர்த்த உற்ஸவம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 11:30 மணி.ராகு, கேதுவிற்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம் காலை 7:00 மணி.ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி. ஆஞ்சநேயருக்கு பூஜைகள்: மாலை 6:15 மணி.கல்யாண ஆஞ்சநேயருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.காளி அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. வீர ஆஞ்சநேயருக்கு பூஜைகள்: காலை 7:00 மணி. ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள்: வீர ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே பீடர் ரோடுதிருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு நைவேத பூஜைகள்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.ஆஞ்சநேயருக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், மாலை 6:30 மணி.நவக்கிரகங்களுக்கு பூஜைகள்: அக்கசால விநாயகர் கோயில், பெரியரத வீதி திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு அபிேஷகம்: அருள்தரும் ஐயப்பன் கோயில், இ.எம்.ஜி., நகர், புதுார், மதுரை, மாலை 6:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ் டவுன், ஆனையூர், காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதிஅம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, காலை 7:00 மணி.பள்ளி, கல்லுாரிஅப்துல்காலம் அரங்கம் திறப்பு விழா: ம.கி.ஊ.ஓ., தொடக்கப்பள்ளி, ஒத்தக்கடை, தலைமை: கலெக்டர் அனீஷ்சேகர், திறந்து வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, காலை 10:30 மணி.தகவல் தொழில்நுட்ப கருவி குறித்த கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, பங்கேற்பு: கல்லுாரி செயலாளர் அசோகன், திருச்சி ஜோசப் கல்லுாரி உதவி பேராசிரியர் விமல் ஜெரால்டு, காலை 9:30 மணி.பொது--சுற்றுலா தர்பார் - மக்கள் சுற்றுலா செல்ல வழிகாட்டும் நிகழ்ச்சி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல்.மதுரை கிழக்கு ரோட்டரி கிளப் வாராந்திர கூட்டம்: உற்பத்தி திறன் கூடம், மகபூப்பாளையம், மதுரை, தலைமை: தலைவர் பாலகுரு, முன்னிலை: செயலாளர் ஜெகன், மகிழ்ச்சியாக வாழ தலைப்பில் பேசுபவர்: பட்டிமன்ற நடுவர் குகசீல ரூபன், இரவு 7:00 மணி.தொழில் நிறுவனங்களில் ஐ.டி., வேலைவாய்ப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம்: ஓட்டல் தாஜ் கேட்வே, பசுமலை, மதுரை, சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஹரிதியாகராஜன், என்.எல்.பி., மாஸ்டர் கோச் நிறுவனர் ஷர்மிளாதேவி, ஏற்பாடு: பிரஷ்வாய்ஸ், கிரேட்இன்னோவஸ், காலை 10:45 மணி.அட்சய பாத்திரம் உணவு வழங்கும் திட்ட 200வது நாள்: அரசு மருத்துவமனை வெளிநோயாளிகள் காத்திருப்போர் வளாகம், மதுரை, தலைமை: மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜி, முன்னிலை: தொழில் முனைவோர் அருண்லால், சிறப்பு விருந்தினர்: டீன் ரத்தினவேல், ஏற்பாடு: அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லைபாலு, காலை 10:30 மணி.மா சக்தி - சின்மயா தேவி குழு வழங்கும் பெண்களுக்கான இலவச பயிற்சி முகாம்: சின்மயா மீனாட்சி, 7 வது குறுக்குத்தெரு, டோக்நகர், மதுரை, பங்கேற்பு: பேராசிரியை அங்கையற்கண்ணி, அம்பிகா, முத்துலட்சுமி, காலை 10:00 மணி.மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி 23வது மாவட்ட மாநாடு: வி.வி.எம்., மகால், விராட்டிபத்து, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் விஜயராஜன், காலை 10:00 மணி.திருக்குறள் அமுதம் சிறப்பு நிகழ்ச்சி: மணிமொழியனார் அரங்கம், நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: கருப்பையா, தலைவர், உலகத்திருக்குறள் பேரவை, பங்கேற்பு: கார்த்திகேயன், மதிப்புறு தலைவர், திருக்குறள் பேரவை, மாலை 5:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X