பொது செய்தி

தமிழ்நாடு

யூரியா விலை கூடுதலா புகார் செய்யலாம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை-மத்திய அரசின் மானியம் போக 45 கிலோ யூரியா மூடையின் விலை ரூ.266.50 மற்றும் 50 கிலோ டி.ஏ.பி. மூடை ரூ.1200 க்கு விற்கப்படுகிறது. உர மூடைகளில் அச்சிடப்பட்ட விலைக்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்றால் வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் 97516 23274 மற்றும் தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை அலுவலர் 86107 11504 ஆகியோரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு

மதுரை-மத்திய அரசின் மானியம் போக 45 கிலோ யூரியா மூடையின் விலை ரூ.266.50 மற்றும் 50 கிலோ டி.ஏ.பி. மூடை ரூ.1200 க்கு விற்கப்படுகிறது. உர மூடைகளில் அச்சிடப்பட்ட விலைக்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்றால் வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் 97516 23274 மற்றும் தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை அலுவலர் 86107 11504 ஆகியோரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X