பொது செய்தி

தமிழ்நாடு

கன மழை காரணமாக 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை : வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்


சென்னை : வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதன் அடிப்படையில் 6 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. அதன் விபரம்:


latest tamil news




பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவள்ளூர்
செங்கல்பட்டு
கடலூர்
திருவண்ணாமலை


பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர்
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
காஞ்சிபுரம்
ராணிப்பேட்டை
வேலூர்

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X