பொது செய்தி

தமிழ்நாடு

4 மாத இலவச கணினி பயிற்சி

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை--மதுரையில் சுபம் அறக்கட்டளை சார்பில் மத்திய அரசு நிதியுதவியுடன் கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி நான்கு மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.13,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். வேலைவாய்ப்பு பெறவும் ஆலோசனைகள் வழங்கப்படும். தேவையான கல்வி சான்றிதழ்கள், ஆதார்,

மதுரை--மதுரையில் சுபம் அறக்கட்டளை சார்பில் மத்திய அரசு நிதியுதவியுடன் கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி நான்கு மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.13,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். வேலைவாய்ப்பு பெறவும் ஆலோசனைகள் வழங்கப்படும். தேவையான கல்வி சான்றிதழ்கள், ஆதார், ரேஷன்கார்டுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 83007 50661.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X