பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை மருத்துவ தினம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருமங்கலம்- -தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு திருமங்கலம் சாத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயற்கை உணவு மூலம் கிடைக்கும் பலன்கள், காந்த சிகிச்சை, யோகா குறித்த விழிப்புணர்வு கண்காட்சி டாக்டர் அமுதா தலைமையில் நடந்தது. கண்காட்சியை சாத்தங்குடி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். அவர்களுக்கு இயற்கை ஊட்டச்சத்து பானம், முளைகட்டிய பயறு வகைகள்

திருமங்கலம்- -தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு திருமங்கலம் சாத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயற்கை உணவு மூலம் கிடைக்கும் பலன்கள், காந்த சிகிச்சை, யோகா குறித்த விழிப்புணர்வு கண்காட்சி டாக்டர் அமுதா தலைமையில் நடந்தது. கண்காட்சியை சாத்தங்குடி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். அவர்களுக்கு இயற்கை ஊட்டச்சத்து பானம், முளைகட்டிய பயறு வகைகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X