பொது செய்தி

இந்தியா

பேஜாவர் சுவாமிகள் பற்றி அவமதிப்பாக கருத்து கூறிய பிரபல இசையமைப்பாளர்

Added : நவ 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : பேஜாவர் சுவாமிகள் பற்றி அவமதிப்பாக கருத்து கூறிய பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகாவை விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.சமீபத்தில் மைசூரில், நடந்த நிகழ்ச்சியில், தலித் வீடுகளுக்கு பேஜாவர் மடாதிபதி சென்றது தொடர்பாக பேசியது, சர்ச்சைக்கு காரணமானது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஹம்சலேகா மன்னிப்பு கேட்க வேண்டுமென

பெங்களூரு : பேஜாவர் சுவாமிகள் பற்றி அவமதிப்பாக கருத்து கூறிய பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகாவை விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.

சமீபத்தில் மைசூரில், நடந்த நிகழ்ச்சியில், தலித் வீடுகளுக்கு பேஜாவர் மடாதிபதி சென்றது தொடர்பாக பேசியது, சர்ச்சைக்கு காரணமானது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஹம்சலேகா மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தினர்.சிலர் பெங்களூரின் பசவனகுடி போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி, அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X