இந்தியா

கார்த்திகை தீப திருவிழா

Added : நவ 20, 2021
Share
Advertisement
வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து, சொக்கப்பனை ஏற்றப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் தலைமையில் செய்திருந்தனர்.திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலை 6:00

வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து, சொக்கப்பனை ஏற்றப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் தலைமையில் செய்திருந்தனர்.திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X