புகார் பெட்டி

Added : நவ 20, 2021
Share
Advertisement
அடிக்கடி மின் தடைமண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வாதானுார் பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.பாலுசாமி, மண்ணாடிப்பட்டு.குண்டும் குழியுமான சாலைதவளக்குப்பம் - பூரணாங்குப்பம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.சுந்தரமூர்த்தி, தவளக்குப்பம்காலிமனையில் தண்ணீர் தேக்கம்நோணாங்குப்பம் தாமரைக்குளம் தெருவில் காலிமனைகளில்

அடிக்கடி மின் தடைமண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வாதானுார் பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.பாலுசாமி, மண்ணாடிப்பட்டு.குண்டும் குழியுமான சாலைதவளக்குப்பம் - பூரணாங்குப்பம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.சுந்தரமூர்த்தி, தவளக்குப்பம்காலிமனையில் தண்ணீர் தேக்கம்நோணாங்குப்பம் தாமரைக்குளம் தெருவில் காலிமனைகளில் தேங்கியுள்ள தண்ணீரால் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இவற்றை அரியாங்குப்பம் கொம்யூன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்துமதி, நோணாங்குப்பம்.சுகாதார சீர்கேடுசந்தை புதுகுப்பம் காலனி மயிலம் மெயின் ரோட்டில் குப்பைகள் குவிந்து உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.ஏழுமலை, சந்தைபுதுக்குப்பம்.சாலை சேதம்; மக்கள் அவதிலிங்கா ரெட்டிபாளையம் பெரிய தெருவில் சாலை சேதமடைந்து உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆறுமுகம், லிங்கா ரெட்டிபாளையம்.கழிவுநீர் தேக்கம்கூனிச்சம்பட்டு லட்சுமி நகரில் மழைநீரும், கழிவு நீரும் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.செல்வம், கூனிச்சம்பட்டு.அச்சுறுத்தும் கட்டடம்தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள பழைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.நரேன், புதுச்சேரி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X