திருமணமான 5 மாதத்தில் பெண் துாக்கிட்டு தற்கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணமான 5 மாதத்தில் பெண் துாக்கிட்டு தற்கொலை

Added : நவ 20, 2021
Share
சிதம்பரம் : சிதம்பரம் அருகே புதுப்பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த ஜெயங்கொண்டம் அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புரட்சிமணி. இவரது மனைவி கவிப்பிரியா, 21; இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்களாகிறது. கவிப்பிரியா நேற்று வீட்டில் துாக்கு போட்டு இறந்திருந்தார்.மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கவிப்பிரியாவின்

சிதம்பரம் : சிதம்பரம் அருகே புதுப்பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த ஜெயங்கொண்டம் அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புரட்சிமணி. இவரது மனைவி கவிப்பிரியா, 21; இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்களாகிறது. கவிப்பிரியா நேற்று வீட்டில் துாக்கு போட்டு இறந்திருந்தார்.மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கவிப்பிரியாவின் தந்தை நடராஜன் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X