கடலூரில் 14.2 செ.மீ., மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலூரில் 14.2 செ.மீ., மழை

Added : நவ 20, 2021
Share
கடலுார் : கடலுாரில் ஒரே நாளில் 14.2 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக கடந்த 17 ம் தேதி இரவு முதல் மழை பெய்ய துவங்கியது. நேற்று முன்தினம் கடலுாரில் கனமழை கொட்டி தீர்த்ததால் கடலுார் வெள்ளக்காடானது.மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8:30

கடலுார் : கடலுாரில் ஒரே நாளில் 14.2 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக கடந்த 17 ம் தேதி இரவு முதல் மழை பெய்ய துவங்கியது. நேற்று முன்தினம் கடலுாரில் கனமழை கொட்டி தீர்த்ததால் கடலுார் வெள்ளக்காடானது.மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8:30 முதல் நேற்று காலை 8:30 வரையில், கடலுாரில் அதிகளவாக 14 செ.மீட்டர் மழை பதிவானது. அடுத்து, வானமாதேவியில் 12.2 செ.மீ., மேமாத்துாரில் 10.3, எஸ்.ஆர்.சி., குடிதாங்கியில் 8.8, வேப்பூரில் 8.7, காட்டு மயிலுாரில் 8.5 செ.மீ.,பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் குறைவாக மழை பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக 57.48 செ.மீட்டர் மழை பெய்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X