பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று: 8,953 பேருக்கு சிகிச்சை

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 8,953 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் உள்ள 310 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும், 1.02 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில் 120; கோவையில் 119; ஈரோட்டில் 74; செங்கல்பட்டில் 59 பேர் என 772 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டது.

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 8,953 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் உள்ள 310 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும், 1.02 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில் 120; கோவையில் 119; ஈரோட்டில் 74; செங்கல்பட்டில் 59 பேர் என 772 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் நேற்று 884 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, சென்னையில் 1,305; கோவையில் 1,179; செங்கல்பட்டில் 734; ஈரோட்டில் 792 என 9,078 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தொற்றால் நேற்று 13 பேர் உட்பட 36 ஆயிரத்து 349 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X