வேளாண் சட்டம் வாபஸ் போல சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெற கோரிக்கை

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: புதிய வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பை தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறும்படி அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி கூறியதாவது: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று மன்னிப்பு கோரியது வரவேற்க தக்கது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தோல்வி
Farm Laws Withdraws, PM Modi, Mehbooba Mufti

புதுடில்லி: புதிய வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பை தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறும்படி அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி கூறியதாவது: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று மன்னிப்பு கோரியது வரவேற்க தக்கது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தினால் பா.ஜ., அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.


latest tamil news


ஓட்டுக்காக நாட்டின் பிற மாநிலங்களில் இறங்கி வரும் பா.ஜ., அரசு, ஜம்மு - காஷ்மீர் மக்களை மட்டும் தண்டிக்கிறது. இங்கு பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பவர்களை மகிழ்விப்பதற்காகவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போல, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்து. இந்தியா. இந்துஸ்தான் அம்மையார் சொல்வது நியாயம் தான், வந்தேறி மூர்க்கர் கூட்டத்தை நாட்டை விட்டு துறத்தியடித்து , காஷ்மீர் பூர்வகுடிகள் பண்டிட்களை அங்கே குடியேற செய்து பின்னர் அம்மையார் சொல்வதை நிறைவேற்றலாம்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-நவ-202109:51:32 IST Report Abuse
Kasimani Baskaran அன்றே இவர்களை விரட்டியடித்து இருக்கவேண்டும். உள்ளே வைத்திருந்தால் காங்கிரஸ் போல இன்னும் பழைய நோட்டுக்கள் மீது துயில்கொண்டு கனவில் மிதப்பார்கள்...
Rate this:
Cancel
சாந்தகுமார் - Alangulam,இந்தியா
20-நவ-202109:49:10 IST Report Abuse
சாந்தகுமார் உங்கள் பிள்ளைகள் சமமாக நடத்தபட வேண்டும் எனில் சிறப்பு அதிகாரம் நீக்கியது சரியே. அன்றைய காலகட்டத்தில் எதோ காரணத்திற்காக சிறப்பு அதிகாரம் பெற்ற மாநிலம் என்ன சாதித்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X