சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்மீனவர்கள் தினம்* கடல் வளம், மீனவர்கள் நலனை பாதுகாக்க வலியுறுத்தி நவ., 21ல் உலக மீனவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடலில் மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணும் வகையில் 1997 நவ., 21ல் டில்லியில் நடந்த 40 நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் கூட்டத்தில் இத்தினம் உருவாக்கப்பட்டது.* வாகன எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் சாலை பயணம் சவாலாக மாறி விட்டது.

அறிவியல் ஆயிரம்

மீனவர்கள் தினம்


* கடல் வளம், மீனவர்கள் நலனை பாதுகாக்க வலியுறுத்தி நவ., 21ல் உலக மீனவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடலில் மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணும் வகையில் 1997 நவ., 21ல் டில்லியில் நடந்த 40 நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் கூட்டத்தில் இத்தினம் உருவாக்கப்பட்டது.

* வாகன எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் சாலை பயணம் சவாலாக மாறி விட்டது. ஆண்டுதோறும் நவ. 21ல் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டோர் தினம் கடைபிடிக்கப் படுகிறது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

தகவல் சுரங்கம்

உலக ஹலோ, 'டிவி' தினம்


* எகிப்து - இஸ்ரேல் இடையே 1973ல் ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர். உலக அமைதிக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பது இத்தினத்தின் நோக்கம். ஹலா, ஹொலா என்ற ஜெர்மன் மொழி வார்த்தையில் இருந்து 'ஹலோ' வந்துள்ளது. இதற்கு தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் என அர்த்தம்.

* உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றம், கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் விதமாக ஐ.நா., சார்பில் நவ.,21ல் உலக 'டிவி' தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X