அரசியல் செய்தி

தமிழ்நாடு

மழை பாதிப்பு, நிவாரண நிதி குறித்து தமிழக அமைச்சரவை ஆலோசனை

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: மழை , புயல் ,வெள்ளம் பாதிப்பு, நிவாரண நிதி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக அமைச்சரை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்துள்ளது. இதன்காரணமாக சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்து

சென்னை: மழை , புயல் ,வெள்ளம் பாதிப்பு, நிவாரண நிதி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக அமைச்சரை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது



latest tamil news



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்துள்ளது. இதன்காரணமாக சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.


latest tamil news



இதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண நிதி குறித்தும் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணம் அளிப்பது , நிதி ஆதாரம் திரட்டுவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனைநடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ( 20 ம் தேதி ) தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
27-நவ-202120:53:54 IST Report Abuse
RajanRajan அடுத்த சி எம் கேர் பண்டு ன்னு வியாவரிங்ககிட்டே நன்கொடை வாங்கி மறுபடியும் கட்டுமான பொருட்கள் விலைய ஏத்தி விட்டு அழகு பார்த்துட்டு வேண்டியது தானே விடியல் ஆத்மாக்களே. வசூல் ராஜா படம் தானே இப்பத்த விடியல் அரசு. வாழ்க அண்ணா நாமம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-நவ-202109:21:23 IST Report Abuse
Bhaskaran நிவாரணபணமும் பொங்கல் இனமும் சேர்த்து கொடுங்க எசமான்
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
26-நவ-202108:47:32 IST Report Abuse
Milirvan மத்திய அரசுதான் குன்றிய அரசுக்கு துட்டு குடுக்கணும்.. நீங்க இன்னா குடுப்பீங்க? அல்வா.. இல்லன்னா வாயால வட சுடுவோம்.. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு? வாய மூடு.. கேசு போடுவோம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X