அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரலாற்று தருணம்: நடிகர் கமல்

Added : நவ 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடியது வரலாற்று தருணம்' எனக் கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளதாவது: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வேளாண் விரோத சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும், மக்கள் நீதி மய்ய

சென்னை:'மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடியது வரலாற்று தருணம்' எனக் கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளதாவது: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வேளாண் விரோத சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும், மக்கள் நீதி மய்ய தலைவர்கள் டில்லி சென்று போராடியதும், பெருமை கொள்ளத்தக்க வரலாற்று தருணங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202121:57:49 IST Report Abuse
Raghasrin ஐயா இவ்வளவு நாள் உங்கள் குரல் ஒலிக்கவில்லையே. சட்டம் விவசாயிக்கு பாதகமா அல்லது இடைத்தரகருக்கு பாதகமா? விளக்கம் தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X