பண மழையில் நனைந்த நாட்டுப்புற பாடகி

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஆமதாபாத்:குஜராத்தில் நாட்டுப்புற பாடகி ஊர்வசி ராதாதியாவை பாராட்டி, ரசிகர்கள் அவருக்கு பணமழை பொழிந்தனர். குஜராத்தில் உள்ள ஸ்ரீ சமஸ்த் ஹிராவடி குழுமத்தைச் சேர்ந்தவர்களின் இல்ல திருமண நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடகி ஊர்வசி ராதாதியாவின் இசைக் கச்சேரி நடந்தது. அப்போது ஊர்வசியின் வசீகர குரலில் மயங்கிய ரசிகர்கள், ரூபாய் நோட்டுகளை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 பண மழையில் நனைந்த நாட்டுப்புற பாடகி

ஆமதாபாத்:குஜராத்தில் நாட்டுப்புற பாடகி ஊர்வசி ராதாதியாவை பாராட்டி, ரசிகர்கள் அவருக்கு பணமழை பொழிந்தனர்.

குஜராத்தில் உள்ள ஸ்ரீ சமஸ்த் ஹிராவடி குழுமத்தைச் சேர்ந்தவர்களின் இல்ல திருமண நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடகி ஊர்வசி ராதாதியாவின் இசைக் கச்சேரி நடந்தது. அப்போது ஊர்வசியின் வசீகர குரலில் மயங்கிய ரசிகர்கள், ரூபாய் நோட்டுகளை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு ரசிகர், பக்கெட் நிறைய பணத்தை எடுத்து வந்து ஊர்வசி மீது கொட்டினார்.

அவர் பண மழையில் நனைந்த போதிலும், பாட்டை நிறுத்தாமல் பாடி, ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். பக்கெட் பணம் தீர்ந்ததும், 500 ரூபாய் நோட்டுகளை ஊர்வசி மீது போட்டு வாழ்த்தினார் அந்த ரசிகர்.ஊர்வசியின் இசை நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் பூபேந்திர படேல், அவரது இனிமையான குரல் வளத்தை பாராட்டினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-நவ-202101:00:09 IST Report Abuse
Natarajan Ramanathan NicoleThomson.... ....கொடுப்பதைவிடவா இது அசிங்கம்?
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
21-நவ-202121:39:44 IST Report Abuse
Barakat Ali பனமழை சமாச்சாரமே அடுத்த மேட்டருக்கு அச்சாரம் போடத்தான் ஆனால் அந்த ராதாதியா நடுத்தர வயதிலுள்ளவர் ஆகவே விவரம் தெரிந்து கருத்திடுங்கள்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21-நவ-202118:28:08 IST Report Abuse
NicoleThomson அசிங்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X