சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனங்களை வழிமறித்த யானை

Added : நவ 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள், இரவில் உணவுக்காக சாலையை கடந்து செல்கின்றன. நேற்று முன்தினம், இரவு கல்லட்டி மலை பாதை, 19வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை, ஒரு மணி நேரம் நின்று, உணவை உட்கொண்டிருந்தது. வாகன
 வாகனங்களை  வழிமறித்த யானை

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள், இரவில் உணவுக்காக சாலையை கடந்து செல்கின்றன. நேற்று முன்தினம், இரவு கல்லட்டி மலை பாதை, 19வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை, ஒரு மணி நேரம் நின்று, உணவை உட்கொண்டிருந்தது. வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானை வனப்பகுதிக்குள் சென்றபின், நிம்மதி அடைந்து, வாகனங்களை எடுத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul. K - Hougang,சிங்கப்பூர்
21-நவ-202106:01:17 IST Report Abuse
Arul. K எங்கெல்லாம் வன விலங்குகள் அதிகம் சாலையை கடக்கும் வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் எக்கோ லிங்க் மேம்பாலம் அமைத்தால் யாருக்கும் இடையூறு இருக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X