இ.எஸ்.ஐ., தொகை செலுத்த அவகாசம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., தொகை செலுத்த அவகாசம்

Added : நவ 20, 2021
Share
சென்னை:இ.எஸ்.ஐ., பங்களிப்பு தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை, இ.எஸ்.ஐ.சி., நீட்டித்து உள்ளது.தொழில் நிறுவனங்கள், அக்டோபர் மாதத்திற்கான இ.எஸ்.ஐ., பங்களிப்பு தொகை செலுத்து வதற்கான அவகாசம், நவ., 15 ஆக இருந்தது. தற்போது, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையுள்ள காலத்திற்கான பங்களிப்பு விபரங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிச., 15 வரை

சென்னை:இ.எஸ்.ஐ., பங்களிப்பு தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை, இ.எஸ்.ஐ.சி., நீட்டித்து உள்ளது.
தொழில் நிறுவனங்கள், அக்டோபர் மாதத்திற்கான இ.எஸ்.ஐ., பங்களிப்பு தொகை செலுத்து வதற்கான அவகாசம், நவ., 15 ஆக இருந்தது. தற்போது, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையுள்ள காலத்திற்கான பங்களிப்பு விபரங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிச., 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் அறிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X