செய்தி செய்தி

தமிழ்நாடு

மயங்கி விழுந்து போலீஸ் ஏட்டு மரணம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பணிக்குச்செல்லும் போது, போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து இறந்தார்.பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் பிரிவு பாலாஜி நகரைச்சேர்ந்த ஜவஹர்லால் நேரு,52, பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், அவர் நேற்று காலை பணிக்குச்செல்ல, வீட்டில் இருந்து வாகனத்தில் வெளியே வந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக,

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பணிக்குச்செல்லும் போது, போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து இறந்தார்.பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் பிரிவு பாலாஜி நகரைச்சேர்ந்த ஜவஹர்லால் நேரு,52, பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், அவர் நேற்று காலை பணிக்குச்செல்ல, வீட்டில் இருந்து வாகனத்தில் வெளியே வந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், பொள்ளாச்சி போலீசாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X