சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ உதவியாளர் தற்கொலை

Added : நவ 20, 2021
Share
Advertisement
கடலாடி--காவாகுளத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் ரெனிஸ் பிரசாந்த் 23. இவர் ஏர்வாடி மனநல மருத்துவமனையில் உதவியாளராக பணி செய்தார்.விடுமுறை காரணமாக காவாகுளத்தில் இருந்துஉள்ளார்.தீபாவளி அன்று இவரதுஅலைபேசி தொலைந்ததால் நவ., 8ல் அளவுக்குஅதிகமாக துாக்க மாத்திரையை சாப்பிட்டதால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி

கடலாடி--காவாகுளத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் ரெனிஸ் பிரசாந்த் 23. இவர் ஏர்வாடி மனநல மருத்துவமனையில் உதவியாளராக பணி செய்தார்.விடுமுறை காரணமாக காவாகுளத்தில் இருந்துஉள்ளார்.தீபாவளி அன்று இவரதுஅலைபேசி தொலைந்ததால் நவ., 8ல் அளவுக்குஅதிகமாக துாக்க மாத்திரையை சாப்பிட்டதால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.கீழச்செல்வனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X