சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழைக்கு வீடுகள் சேதம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
முதுகுளத்துார-முதுகுளத்துாரில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு கீழத்துாவல்கிராமத்தில் வீடுகள் சேதமடைந்துள்ளது.கீழத்துாவல் கிராமத்தில்ராமலிங்கம்,காளிதாஸ் 2 பேரின் ஓட்டுவீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.இதில் காளிதாஸ் மனைவி அழகம்மாள் காயமடைந்து சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதுகுளத்துார்-பரமக்குடி சாலை கீழக்கன்னிச்சேரி

முதுகுளத்துார-முதுகுளத்துாரில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு கீழத்துாவல்கிராமத்தில் வீடுகள் சேதமடைந்துள்ளது.கீழத்துாவல் கிராமத்தில்ராமலிங்கம்,காளிதாஸ் 2 பேரின் ஓட்டுவீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.இதில் காளிதாஸ் மனைவி அழகம்மாள் காயமடைந்து சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதுகுளத்துார்-பரமக்குடி சாலை கீழக்கன்னிச்சேரி கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள மரம் மழைக்கு வேரோடு சாய்ந்து விவசாய நிலத்தில் விழுந்தது. பயிர்கள் சேதமடைந்துள்ளது.எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X