சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படகிலிருந்து விழுந்த மீனவர் பலி

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் திருப்பாலைக்குடி காந்திநகரைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் வசந்த் 23, இவர் நேற்று முன்தினம் இரவு தந்தையுடன், படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். வசந்துக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு கடலில் தவறி விழுந்து பலியானார்.இறந்த மீனவரின் உடலை மரைன் போலீசார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்து

ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் திருப்பாலைக்குடி காந்திநகரைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் வசந்த் 23, இவர் நேற்று முன்தினம் இரவு தந்தையுடன், படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். வசந்துக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு கடலில் தவறி விழுந்து பலியானார்.இறந்த மீனவரின் உடலை மரைன் போலீசார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X