ராமநாதபுரத்திற்கு 1000 டன் யூரியா

Added : நவ 20, 2021 | |
Advertisement
ராமநாதபுரம்--மாவட்டத்திற்கு வேளாண்துறை மூலம் நேற்று 1000 டன் யூரியா உரம் வந்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள், உரக்கடைகளுக்கு அனுப்பும் பணி நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 30ஆயிரத்து 585 எக்டேரில் நெல்சாகுபடிநடக்கிறது. தேவையான யூரியா பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில்

ராமநாதபுரம்--மாவட்டத்திற்கு வேளாண்துறை மூலம் நேற்று 1000 டன் யூரியா உரம் வந்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள், உரக்கடைகளுக்கு அனுப்பும் பணி நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 30ஆயிரத்து 585 எக்டேரில் நெல்சாகுபடிநடக்கிறது. தேவையான யூரியா பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறது.தற்போது நிலவும் உரத்தட்டுப்பாட்டை போக்க மதுரையில் இருந்து நேற்று 1000 டன் யூரியா உரம் ராமநாதபுரம் வந்துள்ளது.அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தாலோ, இணைப்பு உரங்களை வாங்க கட்டாயப்படுத்தினால் விவசாயிகள் புகார் அளிக்கலாம் என வேளாண் இணை இயக்குனர் டாம்.பி.சைலஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X