பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்..

Added : நவ 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் சைல்டுலைன் 1098 சார்பாக, குழந்தைதிருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ஜெயந்தி தலைமை வகித்தார்.பி.டி.ஓ.,க்கள் தங்கபாண்டியன், பாண்டி முன்னிலை வகித்தனர்.இதில், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மற்றும் ஊர் நலஅலுவலர்களுக்கு குழந்தை திருமணம்

ராமநாதபுரம்--குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் சைல்டுலைன் 1098 சார்பாக, குழந்தைதிருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ஜெயந்தி தலைமை வகித்தார்.பி.டி.ஓ.,க்கள் தங்கபாண்டியன், பாண்டி முன்னிலை வகித்தனர்.இதில், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மற்றும் ஊர் நலஅலுவலர்களுக்கு குழந்தை திருமணம் தடுப்பது குறித்து விளக்கினர்.குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பெஸ்கிபிரபு, குழந்தைகள் கடத்தல் தடுப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகனபிரியா, சைல்டு லைன் இயக்குனர் கருப்பசாமி, துணை மைய இயக்குனர்தேவராஜ் பங்கேற்றனர்.ஒருங்கிணைப்பாளர்ஆனந்தராஜ் நன்றி கூறினார்.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X