விரிசலில் விடுதி கட்டடங்கள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி--சிங்கம்புணரியில் பராமரிப்பு இல்லாததால் மாணவர் விடுதி கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.இத்தாலுகாவில் சிங்கம்புணரி, பிரான்மலை, கிருங்காக்கோட்டை, புழுதிபட்டி, எஸ்.புதுார் உள்ளிட்ட இடங்களில் மாணவர்களுக்கான விடுதிகட்டடங்கள் உள்ளன. இவற்றில் சில கட்டடங்கள்முறையான பராமரிப்பு இல்லாமல் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு

சிங்கம்புணரி--சிங்கம்புணரியில் பராமரிப்பு இல்லாததால் மாணவர் விடுதி கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.இத்தாலுகாவில் சிங்கம்புணரி, பிரான்மலை, கிருங்காக்கோட்டை, புழுதிபட்டி, எஸ்.புதுார் உள்ளிட்ட இடங்களில் மாணவர்களுக்கான விடுதிகட்டடங்கள் உள்ளன. இவற்றில் சில கட்டடங்கள்முறையான பராமரிப்பு இல்லாமல் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தானநிலையில் உள்ளது.குறிப்பாக சிங்கம்புணரி பெண்கள் பள்ளி அருகே உள்ள ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு அவற்றில் செடிகள் முளைத்துஉள்ளது.இந்த கட்டடங்கள் மழைக்காலங்களில் பெயர்ந்து விழ வாய்ப்புஉள்ளது. எனவே இத் தாலுகாவிலுள்ள அனைத்து மாணவர் விடுதி கட்டடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து மராமத்து செய்ய பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X