பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் மதிப்பூதியம் 100 சதவீதம் வழங்க கோரிக்கை

Added : நவ 20, 2021
Share
Advertisement
சிவகங்கை--தேர்தல் மதிப்பூதியத்தில் வி.ஏ.ஓ.,க்களுக்கு 100 சதவீத அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும்என கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஆர். அருள்ராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தேர்தல் மதிப்பூதியத்தில் வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே அடிப்படை சம்பளமாக வழங்கினர்.அதே நேரம் வருவாய்துறை அலுவலர்களுக்கு 100 சதவீத அடிப்படை சம்பளம்

சிவகங்கை--தேர்தல் மதிப்பூதியத்தில் வி.ஏ.ஓ.,க்களுக்கு 100 சதவீத அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும்என கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஆர். அருள்ராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தேர்தல் மதிப்பூதியத்தில் வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே அடிப்படை சம்பளமாக வழங்கினர்.அதே நேரம் வருவாய்துறை அலுவலர்களுக்கு 100 சதவீத அடிப்படை சம்பளம் வழங்கியுள்ளனர். எனவே அவர்களை போன்றே வி.ஏ.ஓ., உதவியாளர்களுக்கு 100 சதவீத அடிப்படை சம்பளத்தை தேர்தல் மதிப்பூதியமாக வழங்க வேண்டும். தேர்தலின் போது ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்வதற்கான ஊதியமாக ரூ.1300 மட்டுமே வழங்கியுள்ளனர். இதை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X