துளிகள் செய்தி

தமிழ்நாடு

கொரோனா; 63 பேர் டிஸ்சார்ஜ்

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தோரில் நேற்று 63 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவ்வகையில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 95,034 ஆக உயர்ந்துள்ளது.நேற்று ஒருவர் உயிரிழந்ததால், மாவட்ட அளவில் உயிரிழப்பு எண்ணிக்கை 988 ஆக உயர்ந்தது.தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 551 பேர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தோரில் நேற்று 63 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவ்வகையில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 95,034 ஆக உயர்ந்துள்ளது.நேற்று ஒருவர் உயிரிழந்ததால், மாவட்ட அளவில் உயிரிழப்பு எண்ணிக்கை 988 ஆக உயர்ந்தது.தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X