சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் நோயால் 20 பசுக்கள் இறந்தன

Added : நவ 20, 2021
Share
Advertisement
மானாமதுரை-மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை மற்றும் சங்கமங்கலம் பகுதிகளில் நோய் தாக்கி 20 க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கீழப்பசலை, சங்கமங்கலம் பகுதிகளில் ஏராமான விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகின்றனர்.இந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மாடுகளுக்கு காணை நோய் எனப்படும் ஒரு விதமான அம்மை நோய் தாக்கி 20

மானாமதுரை-மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை மற்றும் சங்கமங்கலம் பகுதிகளில் நோய் தாக்கி 20 க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கீழப்பசலை, சங்கமங்கலம் பகுதிகளில் ஏராமான விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகின்றனர்.இந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மாடுகளுக்கு காணை நோய் எனப்படும் ஒரு விதமான அம்மை நோய் தாக்கி 20 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.100 க்கும் மேற்பட்ட மாடுகள்நோய் தாக்கி சிரமப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மாடுகளுக்கு கானை நோய் தாக்கி மாடுகள் நிற்கவும், நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டு இறந்து வருகின்றன. ஆகவே கால்நடை துறை அதிகாரிகள் இந்த பகுதியில் பரவி வரும் இந்த நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X