ஹிந்து சிறுவன் அடித்துக் கொலை

Added : நவ 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், 11 வயது ஹிந்து சிறுவன் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டான்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் பாபர்லோய் நகரைச் சேர்ந்த, ௧௧ வயது சிறுவன் நேற்று முன்தினம் மாயமானான். இந்த சிறுவன், ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன். அவனது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனை போலீசார் தேடி வந்தனர்.அதே பகுதியில்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், 11 வயது ஹிந்து சிறுவன் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டான்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் பாபர்லோய் நகரைச் சேர்ந்த, ௧௧ வயது சிறுவன் நேற்று முன்தினம் மாயமானான். இந்த சிறுவன், ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன். அவனது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனை போலீசார் தேடி வந்தனர்.
அதே பகுதியில் ஆட்கள் இல்லாத பழைய வீடு ஒன்றில் அவனது உடலை போலீசார் மீட்டனர். மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுவன் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளது தெரிந்தது. சிறுவனை கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
21-நவ-202115:38:39 IST Report Abuse
Milirvan அவியல், மம்மு, கேஜ்டி, டிர்மா, ராவூல், சூனியா, சன் டிவி, போன்றோர் இதை பற்றி வாயை திறப்பார்களா?
Rate this:
Cancel
magan - london,யுனைடெட் கிங்டம்
21-நவ-202115:02:05 IST Report Abuse
magan Sidthu will celebrate for this news
Rate this:
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-202100:16:11 IST Report Abuse
tata sumo rahul gandhi will be very happy now.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X