துளிகள் செய்தி

தமிழ்நாடு

ராபி பருவ சாகுபடி பயிற்சி

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பூர்: ஊத்துக்குளி, புதுப்பாளையத்தில் ராபி பருவத்தில் பயிர் சாகுபடி செய்வது குறித்த பயிற்சி நடைபெற்றது.வேளாண்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், பயறு வகை பயிர்களில் உற்பத்தி அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.ஊத்துக்குளி, புதுப்பாளையம் பகுதியில் இப்பயிற்சி வகுப்பை, உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன்

திருப்பூர்: ஊத்துக்குளி, புதுப்பாளையத்தில் ராபி பருவத்தில் பயிர் சாகுபடி செய்வது குறித்த பயிற்சி நடைபெற்றது.வேளாண்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், பயறு வகை பயிர்களில் உற்பத்தி அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.ஊத்துக்குளி, புதுப்பாளையம் பகுதியில் இப்பயிற்சி வகுப்பை, உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் நடத்தினார்.வேளாண் வட்டார உதவி இயக்குநர் சசிரேகா, துணை வேளாண் அலுவலர் விஸ்வநாதன், ஊராட்சி தலைவர் பூரணி முன்னிலை வகித்தனர்.ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயறு வகைகள், அவற்றில் நோய்த் தாக்குதல் கட்டுப்படுத்தல், உற்பத்தி அதிகரிப்பு குறித்து விளக்கப்பட்டது.வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள், மானியம் குறித்தும் இதில் பங்கேற்ற விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஊத்துக்குளி வட்டார வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X