துளிகள் செய்தி

தமிழ்நாடு

வீடு எப்படி?

Added : நவ 20, 2021
Share
Advertisement
அமைதி தவழ...அமைதியை பலர் அன்றாடம் இழப்பதற்கு அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதுதான் காரணம். தேவையற்ற பேச்சு. வீடே அதிரும்படி உரத்த குரலில் சண்டையிடுவது, வீட்டின் மன அமைதியை குலைக்கும். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அதுபோல், வீட்டில் சான்டிங் ஓடவிடலாம். இது மனதை ஒருநிலைப்படுத்தும்.படுக்கையறைஅலைந்து திரிந்து எங்கு சென்று வந்தாலும் மனம்

அமைதி தவழ...அமைதியை பலர் அன்றாடம் இழப்பதற்கு அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதுதான் காரணம். தேவையற்ற பேச்சு. வீடே அதிரும்படி உரத்த குரலில் சண்டையிடுவது, வீட்டின் மன அமைதியை குலைக்கும்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அதுபோல், வீட்டில் சான்டிங் ஓடவிடலாம். இது மனதை ஒருநிலைப்படுத்தும்.படுக்கையறைஅலைந்து திரிந்து எங்கு சென்று வந்தாலும் மனம் அமைதியாக தலைசாய்க்க சொல்லும் இடம்தான் படுக்கையறை. இரவில் அமைதியும், ஆனந்தமும் தவழ படுக்கையறையை அழகாக்க வேண்டியது அவசியம். முதலில் படுக்கையறையில் டிவி-யை அனுமதிக்காதீர்கள். இவை உங்கள் உடல், மனம் இரண்டுக்கும் வேட்டு வைத்துவிடும்.தியானம்வீட்டிலேயே விளக்கேற்றி தியானம் செய்யுங்கள். தியானம் செய்வதால் உடலும், மனமும் சுறுசுறுப்பாகும். சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும், இருப்பதற்கு தியானம் உதவும் என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.தியானமானது ஓய்வில்லாது சலனத்துடன் இருக்கும் மனதை சாந்தப்படுத்துகின்றன. 10 நிமிடம் தியான நிலையில் உட்கார்ந்து சுவாசிக்கும்போது தூய்மையான காற்று உள்ளே செல்கிறது. அதனால் மார்பு விரிவடைந்து நம் கோபத்தையும் கட்டுப்படுத்த முடியும். இதனால், வீட்டு உறவுகளிடையே அன்பும், பிணைப்பும் கொண்ட சூழல் நிலைத்திருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X