எண்ணங்களே வண்ணங்கள்!| Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

எண்ணங்களே வண்ணங்கள்!

Added : நவ 20, 2021
Share
பொதுவாக வீட்டின் அழகே, சுவரின நிறத்தில்தான் அடங்கியுள்ளது. ஆரஞ்சு நிறம் என்பது நம்பிக்கையை உட்டுவதாகவும் சமூகத் தொடர்புக்கு ஏற்றதாகவும் கருதப் படுகிறது. ஆரஞ்சு வண்ணம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். துன்ப காலங்களில் தேவைப்படும். மன உறுதியைத் தரும். எப்போதும் வீட்டில் அமைதி தவழ வேண்டும். அக்கம் பக்கத்தினருடன் உறவு மேம்பட வேண்டும் என்பதை விரும்புபவர்கள் இந்த

பொதுவாக வீட்டின் அழகே, சுவரின நிறத்தில்தான் அடங்கியுள்ளது. ஆரஞ்சு நிறம் என்பது நம்பிக்கையை உட்டுவதாகவும் சமூகத் தொடர்புக்கு ஏற்றதாகவும் கருதப் படுகிறது. ஆரஞ்சு வண்ணம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். துன்ப காலங்களில் தேவைப்படும். மன உறுதியைத் தரும். எப்போதும் வீட்டில் அமைதி தவழ வேண்டும். அக்கம் பக்கத்தினருடன் உறவு மேம்பட வேண்டும் என்பதை விரும்புபவர்கள் இந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். மஞ்சள் நிறம் அறிவு நிரம்பிய மனத்தின் நிறமாகக் கொள்ளப்படுகிறது. இது, நேர்மறையான எண்ணத்தையும், உற்சாகம் ததும்பும் மனநிலையைம், புதிது புதிதான எண்ணங்களையும், வசீகரமான கற்பனைகளையும் உருவாக்கும் என்கிறது.  சமச்சீரான தன்மைக்கு இணக்கமான சூழலுக்கும் உத்தரவாதமளிக்கிறது பச்சை. இது வளர்ச்சியைக் குறிக்கும். நீலம், நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. எந்த மோதலையும் உருவாக்காமல் இயல்பாக இயக்கச் செய்யும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X