பொது செய்தி

இந்தியா

சீனாவுக்கு கடிவாளம்; ரஷ்யாவிடம் வாங்கியுள்ள ஏவுகணைகள் தயார்

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி-எல்லையில் அண்டை நாடான சீனாவின் மிரட்டலை சமாளிக்கும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ள எஸ் - 400 ரக ஏவுகணைகளை அடுத்தாண்டு துவக்கத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சீனாவின் அத்துமீறலைத் தொடர்ந்து, எல்லையில் நம் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; மேலும் பல ஆயுதங்கள், தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளன.

புதுடில்லி-எல்லையில் அண்டை நாடான சீனாவின் மிரட்டலை சமாளிக்கும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ள எஸ் - 400 ரக ஏவுகணைகளை அடுத்தாண்டு துவக்கத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



latest tamil news


சீனாவின் அத்துமீறலைத் தொடர்ந்து, எல்லையில் நம் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; மேலும் பல ஆயுதங்கள், தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளன. சீனாவின் எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.எல்லை பதற்றத்தை தணிக்க பேச்சு நடந்து வரும் வேலையில், நம் படைகளுக்கு வலு சேர்க்கும் பணிகளும் நடந்து வருகின்றன.இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகள் வாங்கப்பட்டுள்ளன.


latest tamil news


முதல்கட்டமாக இரண்டு ஏவுகணைகள் வந்து சேர்ந்துள்ளன. அவற்றை நிறுவுவதற்கு தேவையான சாதனங்கள் அடுத்த மாதத்தில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த ஏவுகணைகளை இயக்குவதற்கான பயிற்சியும் நம் ராணுவக் குழுவுக்கு ரஷ்யாவில் வழங்கப்பட்டு உள்ளது.லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டியுள்ள தன் பகுதியில் சீனாவும் எஸ் - 400 ரக ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதையொட்டியுள்ள நம் எல்லையில் புதிதாக வந்துள்ள எஸ் - 400 ரக ஏவுகணைகளை நிறுத்த ராணுவம் திட்டமிட்டு உள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் இவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
21-நவ-202114:52:39 IST Report Abuse
M  Ramachandran இங்கே நாட்டு பற்று என்பது சிறிதுமற்ற அயல் நாட்டு கைக்கூலிகள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் சமீப கால ராணுவ நிலைப்பாடுகள் மத்திய அரசு ராணுவத்திற்கு கொடுத்துள்ள சுதந்திரம் மற்றும் தைரியத்தை கண்டு அஞ்சுகிறார்கள். ராணுவ சாதனங்களில் நம் நாட்டு இது வரை இல்லாத முன்னேற்றம் கொண்டுள்ளதை பார்த்து பயப்பட வேண்டியவன் சீனன் ஆனால் இஙகுள்ள கைக்கூலிகளுக்கு வையிற்றெரிச்சல்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
21-நவ-202110:34:07 IST Report Abuse
Barakat Ali நன்றி மத்திய பிஜேபி அரசின் செயலூக்கத்திற்குப் பாராட்டுக்கள் இந்தியா பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம்
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
21-நவ-202110:33:26 IST Report Abuse
Barakat Ali மத்திய பிஜேபி அரசின் செயலூக்கத்திற்குப் பாராட்டுக்கள் இந்தியா பாதுகாப்பாக இருப்பதாக தற்பொழுதுதான் உணர்கிறோம்
Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
21-நவ-202111:02:19 IST Report Abuse
pattikkaattaan இரண்டாவது காலணியும் இந்தியாவிற்குள் கட்டியாச்சு .. அது என்ன இலவச வீடுகட்டும் திட்டமா ?.. போங்க பாசு தமாசு பண்ணாதீங்க .....
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
21-நவ-202111:45:10 IST Report Abuse
Barakat Aliபொது அறிவை வளர்த்துக்கொள்ளும் உத்தேசம் இல்லையா?...
Rate this:
Raman - kottambatti,இந்தியா
21-நவ-202114:24:30 IST Report Abuse
Ramanஇஸ்லாமிய பேர் வைத்துக்கொண்டு அல்லக்கை வேலை பார்க்கும் நீ திருந்துவதாக உத்தேசம் இல்லையா ?...
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
21-நவ-202115:44:49 IST Report Abuse
Milirvanஹிந்து பேர் வைத்துக்கொண்டு... நீ திருந்துவதாக உத்தேசம் இல்லையா ?......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X