தமிழகத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் கலக்கம்?

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (24)
Advertisement
புதுடில்லி: சமீபத்தில் அனைத்து மாநில கவர்னர்களின் மாநாடு டில்லியில் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி, மாநாட்டு இடைவேளையில் சீனியர் அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திஉள்ளார்.தமிழக ஆளுங்கட்சி முக்கிய
கவர்னர், ரவி, அமித் ஷா, ஆலோசனை, தமிழக, ஆளுங்கட்சி, பிரமுகர்கள், கலக்கம்

புதுடில்லி: சமீபத்தில் அனைத்து மாநில கவர்னர்களின் மாநாடு டில்லியில் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி, மாநாட்டு இடைவேளையில் சீனியர் அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திஉள்ளார்.


latest tamil news


தமிழக ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்கள் சிலரின் நிறுவனங்கள் தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஆடிட்டர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் அடிக்கடி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் ஆஜராகி வருகின்றனர். இந்த விசாரணை குறித்து கவர்னர், மூத்த அமைச்சர்களிடம் விவாதித்துஉள்ளதால், தமிழக ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலக்கம் அடைந்துஉள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikeyan K Y - Chennai,இந்தியா
21-நவ-202113:43:36 IST Report Abuse
Karthikeyan K Y தலைப்பு திகிலாக இருந்தாலும், ஒன்றும் நடப்பதில்லை எ. திமுகவை சேர்ந்த ஸ்டாலின், கனிமொழி, பாலு, ராசா, அழகிரி [முன்னாள் திமுக உறுப்பினர்] ஜெகத்ரக்ஷகன், நேரு, துரை முருகன், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் இவர்களுக்கு எப்படி பணம் வந்தது பி. அடுத்து பாரிவேந்தர் என்கின்ற பச்சமுத்து, எ சி சண்முகம், crescent அப்துல் ரஹ்மான் [இப்போது அவரது பிள்ளைகளுக்கு], சாஸ்த்ரா சேதுராமன் எப்படி பணம் வந்தது சி. தினகரன், சசிகலா, திவாகரன், எடப்பாடி, வேலுமணி, தங்கமணி, வீரமணி, மலைமுழுங்கி பன்னீர்செல்வம் தம்பிதுரை அன்புமணி, ராமடோஸ் , வைகோ, இவர்களுக்கு எப்படி பணம் வந்தது கலைத்துறையில் இருப்பவர்கள் ரஜினி, விஜய், அஜித், ஷங்கர், சிவகார்த்திகேயன், தனுஷ், நயன்தாரா, மற்றும் பலர் வருமான வரி காட்டுகிறார்களா அரசாங்கம் இவர்கள் எப்படி சம்பாதித்தார்கள் என்று காட்ட வேண்டும் அல்லது அவர்களாவது தார்மீகமாக வெளியிட வேண்டும் இதில் சூர்யா, விஜய், ரஜினி, போன்றவர்கள் ஜாதி, மத, இந கலவரத்தை கலை என்ற போர்வையில் கலவரத்தை உண்டு பண்ணி கொண்டு இருக்கிறார்கள் , இவர்களை எந்த சட்டத்தின் கீழ் கொண்டு வருவது
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
21-நவ-202113:15:22 IST Report Abuse
Abdul Aleem அடுத்த ஆட்சி ma
Rate this:
Soumya - Trichy,இந்தியா
21-நவ-202115:50:49 IST Report Abuse
Soumyaஆளும் கட்சினா மூர்க்கனுக்கு ஏன் மூக்கு வேர்க்குது...
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
21-நவ-202112:21:41 IST Report Abuse
RandharGuy ezhu andu mudiyala.....ippo ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X