துளிகள் செய்தி

தமிழ்நாடு

வீட்டு கனவை நனவாக்கும் 'உண்ணாமலை நகர்'

Added : நவ 21, 2021
Share
Advertisement
திருப்பூர்: நடுத்தர மற்றும் பாமர மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க, அங்கேரிபாளையம் ரோட்டில், 3 சென்ட் முதல், 5 சென்ட் வரையில் வீட்டுமனைகள், 'உண்ணாமலை நகர்' எனும் பெயரில் புதிதாக உதயமாகியுள்ளது.இதுகுறித்து உரிமையாளர் கார்த்திகேயன் கூறியதாவது:என்னுடைய, 35 ஆண்டு அனுபவத்தில், 20வது திட்டம் இது. திருநெல்வேலி, கோவில்பட்டி, திண்டுக்கல், திருப்பூரில் பல திட்டங்களை

திருப்பூர்: நடுத்தர மற்றும் பாமர மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க, அங்கேரிபாளையம் ரோட்டில், 3 சென்ட் முதல், 5 சென்ட் வரையில் வீட்டுமனைகள், 'உண்ணாமலை நகர்' எனும் பெயரில் புதிதாக உதயமாகியுள்ளது.இதுகுறித்து உரிமையாளர் கார்த்திகேயன் கூறியதாவது:என்னுடைய, 35 ஆண்டு அனுபவத்தில், 20வது திட்டம் இது. திருநெல்வேலி, கோவில்பட்டி, திண்டுக்கல், திருப்பூரில் பல திட்டங்களை துவங்கியுள்ளோம். உண்ணமாலை நகர் ஆரம்பித்து இரு ஆண்டுகள் ஆகிறது. டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை மட்டுமே.வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் இன்ஜி., வைத்து வீடு கட்டிக்கொள்ளலாம். குறைந்தது, 8 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளன.மாநகராட்சி எல்லைக்குள் இருப்பதால், அனைத்து விதிமுறைக்கு உட்பட்டு வீட்டுமனைகள் அரசு அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே ஓடைகள் செல்வதால் நிலத்தடி நீருக்கு பஞ்சமில்லை. குறைந்த அடியிலே போர்வெல்லில் தண்ணீர் வருகின்றன. பிரம்மாண்ட நுழைவாயில், தரமான சாலைகள் போடப்பட்டுள்ளன. அருகிலே அரசுபள்ளி, அபார்ட்மென்ட் குடியிருப்புகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து, கோவையிலும் திட்டமிட்டுள்ளோம்.திருப்பூரை பொருத்தவரை தொழில் நகரம் என்பதால், நில மதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்லும். இத்தேவையை உண்ணமாலை நகர் நிச்சயம் பூர்த்தி செய்யும். விவரங்களுக்கு, 90035 19907, 98425 03492 எண்ணை அழைக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X