துளிகள் செய்தி

தமிழ்நாடு

பர்னிச்சர், வீட்டு உபயோக பொருள் வியாபாரத்தின் 'தளபதி'

Added : நவ 21, 2021
Share
Advertisement
அவிநாசி: ''வீட்டுக்கு தேவையான பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்களை எங்கு வாங்கலாம் என்ற சிந்தனை உதிக்கும் போதே, ஞாபகத்துக்கு வருவது 'தளபதி' என்டர்பிரைசஸ்'' என்று கூறுகிறார் கடை உரிமையாளர் தளபதி.வீட்டுக்கு தேவையான 'டிவி', வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிச்சி, கிரைண்டர், வீட்டுக்கு தேவையான பேன், அனைத்து வகை பாத்திரங்கள், ேஷாபா, பீரோ, டைனிங் டேபிள் என, ஒரு வீட்டுக்கு

அவிநாசி: ''வீட்டுக்கு தேவையான பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்களை எங்கு வாங்கலாம் என்ற சிந்தனை உதிக்கும் போதே, ஞாபகத்துக்கு வருவது 'தளபதி' என்டர்பிரைசஸ்'' என்று கூறுகிறார் கடை உரிமையாளர் தளபதி.வீட்டுக்கு தேவையான 'டிவி', வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிச்சி, கிரைண்டர், வீட்டுக்கு தேவையான பேன், அனைத்து வகை பாத்திரங்கள், ேஷாபா, பீரோ, டைனிங் டேபிள் என, ஒரு வீட்டுக்கு என்னென்ன தேவையோ, அவை அனைத்தையும் வாங்க ஒரே இடம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. "தளபதி" என்டர்பிரைசஸ்.அதுமட்டுமில்லாமல் மொபைல் போன், ஹோம் தியேட்டர் என, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் மற்றும் பர்னிச்சர் விற்பனையில், கடந்த, 30 ஆண்டுகளாக அசத்தி வரும் இந்நிறுவனம், அன்னுார் அவிநாசியில், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கென ஒரு கடையும், பர்னிச்சர் பொருட்களுக்கென ஒரு கடையுடன் செயல்படுகிறது. திருப்பூர் பெரியர் காலனியில் உள்ள கடையில் பர்னிச்சர் பொருட்களை வாங்கலாம்.கடை உரிமையாளர் தளபதி அருணாசலம் கூறியதாவது:நியாயமான விலை, நிலையான தரம், விற்பனைக்கு பின்னும் கனிவான சேவை என்ற எங்களின நிலைபாடு தான், வாடிக்கையாளர்களின் பேராதரவுக்கு காரணம். பண்டிகை காலங்களில், பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம்.தற்போது, 3 கதவு கொண்ட பீரோ, கட்டில், மெத்தை, டிரஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள், ேஷாபா, தலையணை, படுக்கை விரிப்பு மற்றும் பரிசு பொருளுடன் கூடிய தொகுப்பு, 55 ஆயிரத்து 930க்கு வழங்கி வருகிறோம். வீட்டுக்கு தேவையான பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்களை எங்கு வாங்கலாம் என்ற சிந்தனை உதிக்கும் போதே, ஞாபகத்துக்கு வருவது எங்கள் கடை தான். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X