கொலை வழக்கில் ஐவர் மீது குண்டாஸ்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் ஐவர் மீது குண்டாஸ்

Added : நவ 21, 2021
Share
திருப்பூர்: கொலை வழக்கில், கைதான ஐந்து பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.தாராபுரம், உடுமலை ரோட்டில் விருதுநகரை சேர்ந்த விக்னேஷ், 23. கடந்த ஆக., 17ம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக, 13 பேரை அலங்கியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு, மணி,

திருப்பூர்: கொலை வழக்கில், கைதான ஐந்து பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.தாராபுரம், உடுமலை ரோட்டில் விருதுநகரை சேர்ந்த விக்னேஷ், 23. கடந்த ஆக., 17ம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக, 13 பேரை அலங்கியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு, மணி, 23, பாஸ்கர், 35, குருசங்கர், 36, ரமேஷ்குமார், 33, ஏஞ்சல் செல்வம், 29 ஆகிய, ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., செஷாங் சாய், கலெக்டருக்கு வீனித்துக்கு பரிந்துரை செய்தார். அவரின் உத்தரவின் பேரில், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X