‛கோவின்' இணையதளத்தில் புதிய வசதி

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (1)
Advertisement
புதுடில்லி-ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை, 'கோவின்' இணையதளத்தின் வழியாக சேவை நிறுவனங்கள் தெரிந்து கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது:தனியார் நிறுவனங்கள், ஐ.ஆர்.சி.டி.சி., போன்ற அரசு அமைப்புகள் உள்ளிட்டவைக்கு, ஒருவரின் தடுப்பூசி நிலை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் கடினமாக

புதுடில்லி-ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை, 'கோவின்' இணையதளத்தின் வழியாக சேவை நிறுவனங்கள் தெரிந்து கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.



latest tamil news


தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது:தனியார் நிறுவனங்கள், ஐ.ஆர்.சி.டி.சி., போன்ற அரசு அமைப்புகள் உள்ளிட்டவைக்கு, ஒருவரின் தடுப்பூசி நிலை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.அதனால் அந்த நபர் கேட்கும் சேவையை வழங்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.


தனிநபர் தடுப்பூசி நிலவரம் அறிய புதிய வசதி!

latest tamil news



இதை தவிர்க்க, கோவின் இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. கோவின் இணையதளத்தில் ஒருவரின் மொபைல் எண் மற்றும் பெயரை பதிவு செய்ய வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு நான்கு இலக்க ரகசிய எண் வரும். அந்த எண்ணை இணையதளத்தில் பதிவு செய்தால், அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையை உடனடியாக அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
21-நவ-202109:04:32 IST Report Abuse
Bush கோவின் இணையதளத்தில் ஒருவரின் மொபைல் எண் மற்றும் பெயரை பதிவு செய்ய வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு நான்கு இலக்க ரகசிய எண் வரும். அந்த எண்ணை இணையதளத்தில் பதிவு செய்தால் இவருக்கு தடுப்பூசி போடவில்லை என்றே வருகிறது ...ஆதார் என்னுடன் இணைப்பது நல்லது ...வெளிநாட்டு பயணம் செய்பவர்களுக்கு பாஸ்போர்ட் நம்பரை இணைப்பதும் நல்லது ..பெயரில் சிறிய தவறு இருந்தாலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தாட்சண்யம் காட்டுவதில்லை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X